ஒப்பந்தத்தை ரத்து செய்ய

img

புதுவை அரசு மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் நியமன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் ஊழியர்கள் நியமன ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.